ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - ரயில்வே அமைச்சர் May 19, 2022 2821 ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறை போக்குவரத்து மாற்றத்...